காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது; 6 கிலோ தங்க நகைகள், 4 கார்கள் பறிமுதல்
காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து நகைகளை கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகள், 4 கார்களை பறிமுதல் செய்யப்பட்டன.
22 Oct 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகே பரிதாபம்:பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பலி
காரிமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.
21 Oct 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில்தையல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சிஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே கடன் பிரச்சினையில் தையல் தொழிலாளி தனது மனைவி, மகன்கள், மகளுடன் தற்கொலைக்கு முயன்றனர்.்தையல் தொழிலாளிகிருஷ்ணகிரி மாவட்டம்...
8 Oct 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகே துணிகரம்:காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.5 கிலோ தங்க...
29 Sept 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகே2 கோவில்களில் 9 பவுன் நகைகள் திருட்டு அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே 2 கோவில்களில் 9 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்கள் அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி...
25 Sept 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகேவிபத்தில் கூலித்தொழிலாளி பலி
காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் நேற்று மாலை அனுமந்தபுரத்தில்...
11 Sept 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகேபழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்...
25 Aug 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகேலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி இமாம் பலி
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி மசூதி இமாம் பலியானார்.இமாம்தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே...
21 July 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகேதொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 31). தொழிலாளி. இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்...
11 July 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகேதொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.கூலித்தொழிலாளிதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளூர் கிராமத்தை...
10 July 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகேதொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த செவத்தான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 54). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாதேஷ், மணி...
7 July 2023 12:30 AM ISTகாரிமங்கலம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
9 Jun 2023 12:30 AM IST